பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. பொன்னே யுருக்கி அணிசெய்த 57ಗೆ ಐಾಹ? பொங்கும் கடல் தாண்டச் செய்தகை யார்கை ? அக்கிய நாட்டினர் பேச்சை கொடியில் அட்டியின்றிக் கேட்கச் செய்தகை எவர்கை ? 6. மேற்றிசை வீழ்சுழல் பரிதியைப் போல வெந்த இரும்பினல் தீய்ந்தகை யார்கை ? காற்ருடு மாடமும் கூடமும் மாலே கனிதரு சாலேயும் கட்டிய தார்கை ? 7 கண்ணேக் கவரும் மணிதந்த தார்கை ? கல்லச் செதுக்கி உயிர்தந்த தார்கை ? மண்ணேக் குடைந்து கருப்பொருள் ஈட்டி வாழ்வுக் குறுதுனே யானதோள் யார்தோள்? 8: குன்றைப் பிளந்து வழிதந்த தார்தோள் ? குட்டை குளம்ஏரி வெட்டிய தார்தோள் ? நன்றி மறந்தவர்க் கொன்று நான் சொல்வேன் : நாட்டிற் குயிராகும் தொழிலாளர் கூட்டம்! 9. கொடுமையடா மண்ணில் சிலருண்டு வாழல் ! கூழுக்கும் வழியற்றுப் பாட்டாளி தாழல் ! உடைமை பொதுவாக்கி வாழ்வோமிக் நாட்டில் ! ஊரை வளைப்போரை வேர்கல்லிச் சாய்ப்போம்! 10. மண்ணில் பெரும்பொருட் கேன் தனி நாட்டம் ? மக்கள் பசிபோக்கா ஈட்டமென் ஈட்டம் ? கண்ணிமை போன்றவர் தொழிலாளர் கூட்டம் கலந்துண்டு வாழ்வமென்ருல் ஏனே இவ் வோட்டம்? 11