பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 Ol என்ருெரு மணிக்குரல் இசைத்தது பின்புறம் ; திரும்பிப் பார்த்தான் கரும்பு மொழியை ! கரிய மரத்தில் கடைந்த ஒளிச்சிலை ! வான்தவழ் மதியம் ! தாமரைப் பொய்கை ! வண்டு தீந்தமிழ் வாளே மூங்கில் 60 இத்தனே இயைந்த இன்ப இருப்பிடம்! எழுதா ஒவியம் ! புனேயாக் கவிதை ! இட்டடி வைத்தே எதிர்வரக் கண்டான்; கலந்தது நெஞ்சம் ! கலந்தனர் வாழ்வில் ! கன்றுங் காலியும் ஒன்ருென் ருக 65 வளர்ந்தது; அவர்கள் வாழ்வும் வளர்ந்தது ! வீடும் வயலும் விளேவைப் பெருக்கின; ஆடும் மயிலவள்; அவன்கார் மேகம் ! அவள்யாழ் ! அவனதை மீட்டும் மெல்விரல் 1 உடல் அவள் ! உயிரவன் இயக்கமோ உயிர்மெய் 70 தமிழ் அவள்; அவன்தமிழ் தந்த கலித்தொகை ! அகப்பொருள் இலக்கணம் இலக்கியம் அன்ன வாழ்ந்தனர்; மற்றவர் வாழ வாழ்ந்தனர் ! ஒருநாள் குப்பன் உயிர்போன் ருளின் தாழ்ந்த பிறப்பைச் சாற்றக் கேட்டான்; 75 'உண்மையா ? என்ருன். உண்மை’யென் ருளவள்! மானம் அழிந்ததாய் மனத்துள் புழுங்கின்ை; ஏசலும் பூசலும் எழுந்தொலிப் பனபோல் எண்ணினன்; சோர்ந்தான்; எங்கோ நோக்கினன்; சாதிப் பிரிவும் தாழ்வும் உயர்வும் 8O மனத்திரை முன்ன்ர் வந்துவந் தாடின்; கண்ணே ம்ணியே : விண்ணே மழையே! காவியச் சுவையே ஒவிய உருவமே ! வாழ்ந்தோம் பலநாள் மறக்கவா முடியும் ? எருமை நெய்யரி எனவாழ் மக்கள் 35