பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

虹02 சாதியைக் குலத்தைத் தாங்கிவாழ் கின்ருர்; இணைந்துகாம் வாழ இனிமுடி யாது... மீறி வாழ்ந்தால் ஊரில் உள்ளோர் தொல்லே தருவார்; கொல்லே விளேயாது! விலக்குவார் நம்மை; யாவையும் விலக்குவார் ! இங்குளோர் உன்னே இன்னுள் என்றே அறியு முன்னர் அயலூர் சென்று - வாழ்ந்திரு; நானே வந்துபோ யிருப்பேன்' என்ருன் குப்பன். ஏந்திழை கலங்கினுள் ; கெஞ்சிள்ை ; வெதும்பினள்; கீழ்வீழ்ந் தழுதாள்! 'நஞ்சுண் டிறப்போம்; நாமினிப் பிரியோம்; வாழ்வோம் ஒன்றி வருந்துயர் வரட்டும்! உள்ளக் கலப்பே கொள்ளே இன்பமாம் ! துயரும் தொல்லேயும் தூள்படச் செய்வோம்; முடர்க்கு அறிவை யூட்டுவோம் ; அதனல் கேடுகள் வரினும் இன்பமே கேடுகள் எதிர்ப்பிடை வாழ்வதே இன்பத்துள் இன்பம் ! எதிர்ப்போம்; மூட வுலகை எதிர்ப்போம்!” என்ருள்; கெஞ்சிள்ை; இருதாள் பிடித்தாள் மறக்க முடியா மாணிக்கப் புதையல் மங்கையின் மாண்பும் வாய்மையும் தூய்மையும் ஒருபுறம் இழுக்க ஒருபுறம் சாதிச் சனிய னிழுக்கத் தவித்தான் பேதை ! பாதியில் வந்த சாதிப் பிரிவு தலைதுாக் கியதே ! தாழ்ந்தான் குப்பன் ! 'முடியா(து); ஊர்ப்பகை ஏற்க முடியா(து)’ என்ருன் குப்பன்... எதிர்த்தாள் மங்கை !... வெருட்டி அவளே வேர் கல்ல நினைத்தான்; தடியைத் தூக்கி நடநீ என்ருன்; மறுத்தாள்; அவனே கறுத்துச் சீறின்ை ! 9 O. 95. 100. 105 1 10, 115.