பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மே நாள் பெயலெலாம் பொய்த்த போதும், பெருகிலே வறண்ட போதும் வயலெலாம் உழவன் தோளால் விளேத்தனன்; வளப்பம் சேர்த்தான்; செயலெலாம் மறந்தார், அன்னேன் செயலினில் வாழும் செல்வர் ! புயல்தோன்ற இதுபோ தாதா ? மேதினப் புரட்சி வாழ்க ! 1. பலபொருள் விளேத்தான் கூலி இரவெலாம் பகலேப் போல; உலேயினில், தொழிற் கூ டத்தில் உழைத்தனன்; தீய்ந்தான்; அன்னேன் இலக்கியத் தோளால் வாழ்ந்தோர் கொழுத்தனர்; ஏய்த்தே வந்தார்; மலேயெனில் என்னும் ? தாங்கா விடில்மல் பிளந்தே போகும் ! تمتة படைபலம், கிலேமைக் கேற்பப் பக்கத்து மேளம் கொட்டும் நடைபலம் உடைய வேதக் குருக்களே நம்பி நம்பித் தடைபல விதித்தான் வேந்தன்; வறுமையா தடைக்க டங்கும் ? உடைமையைப் பொதுவாய்ச் செய்த மேவிழா உயர்க ! வாழ்க 11 3.