பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 இகளப்பினே மாற்ற ஊரில் கையேந்தி இரந்த பிச்சை உளத்தினில் சிறும கிழ்வை ஊட்டிடக் கஞ்சி காய்ச்சிக் குளக்கரை மரத்தின் கீழே குடித்திடும் குறவர் வாழ்வின் தளர்ச்சியைப் புலவீர் ! நீக்கத் தயக்கமேன் ? மனமே இல்லை ! மழையினில் குளிரில் காற்றில் வயலெலாம் உழுது வெட்டித் தழைமண்டி கெல்வி ளேத்துப் பசிநோயைத் தணிக்கும் ஏழை உழவனுக் கிங்த நாட்டில் உணவில்லை; புலவீர் ! உங்கள் எழுத்தினில் இவர்கட் கெல்லாம் இடமில்லை; மனமே இல்லே! கன்னியின் சிரிப்பும், கெண்டைக் கடைக்கண்ணின் வீச்சும், வான மின்னலின் இடையும், சாய்ந்த மெல்லியல் நடையும் உங்கள் நன்னூலுக் கழகு கெய்யும் ! நாயைப்போல் ஒருசி லர்கள் இன்னலில் வாடக் கண்டும் எழுதிட மனமே @6ుడి) ! தமிழ்மறை போற்று கின்றீர்; சங்கநூல் விளக்கு கின்றீர்; தமிழ்மொழி எங்கள் ஈசன் தந்ததொன் மொழியென் கின்றீர்;