பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இட்ட அடிவேகும் ! ஒட்டும் பொடிகாலில் 1 பட்ட செடிகொடிகள் மொட்டை மரங்களெல்லாம் வேகாது வெந்து வெறிச்சென் றிருந்திடுமே ! 25 மண்ணெழுப்பும் கானல் 1 வருங்காற்றுத் தீச்சொரியும் ! கண்ணுக்குத் தோன்ருத புண்ணுய் உடல்கொழிக்கும் ! சிற்றுாரும் பேருரும் தீய்ந்த முதுவேனில் - அற்ருெழிக்கும் மக்கள் துயரற் ருெழியவில்லை ! வானம் குமுறும் வளர்ந்தமலேக் கூட்டம்போல் ! 30 ஏனம் வெறிகொண் ட்ெழுதல்போல், யானே தலே தெறிக்க ஒடும் தகைமைபோலுக்ார்வர்னில் அங்குமிங்கும் ஒடும் ; அதிரும் ; முழவார்க்கும் ! சிங்கத் தமிழர் செருக்களத் தோசையென வானம் இடிக்கும் : மழைபொழியும் ! நீர்மூசைத் 35 தங்க உருக்குபாய் தாரைகளேப் போல்மின்னல் கண்ணேப் பறிக்கும் ! கருத்தழிக்கும் காற்றிரைச்சல் 1 நீண்டபன தென்னே கிலேகால் தெரியாமல் - மூண்டெழுந்த காற்றுடனே ஆடும்; முறிந்தொடியும்! கொட்டகையில் மாடுகன்று கூண்டில் பறவை இனம் 40 கட்டுண்டு மங்கிக் கலங்கும் பசியாலே ! - வெளிச்செல்ல வொண்ணு வினேசெய்ய வொண்ணு ! ஒளியற்று மக்கள் ஒடுங்கிக் கிடந்திடுவர் 1 தீமை விளேத்தகார் சென்றதுவாம் ! ஆனாலும், வெள்ளக் கொடுமை வெளிசெல்லக் கூடுவதோ ? 45 பள்ள வயல்நினேவால் பாழை மறந்தோமே ! - ஒர் ஒசை கேட்டுமனத் தின்பம் பிறந்ததடி ! நீர்வயலில் பாய்ந்தோட நெஞ்சம் குளிர்ந்ததடி ! பச்சைக் கடல்போல் பரந்த வயல்வெளியில் நச்சுப்புல் நீக்கி நலஞ்சேர் உரமிட்டு 50 வளர்த்தோம் ; மகிழ்ந்தோம் வயலில் பசுநெல் - கிளேப்பசும் பாம்பாய்க் கிளேத்து வளர்ந்தது கூதிர் அகலச் சிறுகுறை தோன்றியதே ! -