பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வாழ்க! எடுப்பு தமிழைக் காப்போம் நாம் தாயடிமை போமே ! தாயடிமை போமே ! தமிழைக் மேல் எடுப்பு பூமியினில் தனித்தமி ழாலே பூரித்திடும் நம்மிரு தோளே ! நாமினிமேல் அஞ்சுதல் இலமே ! நாம்கமையே ஆண்டிடு வோமே ! ஏமம் நெஞ்சில் துள்ள ஏற்றமடை வோமே ! ஏற்றமடை வோமே ! தமிழைக் அமைதி ஆரியத்தின் கலப்பத ேைல அடங்கியதே தமிழ்புவி மேலே ! ஒர்ந்துநாம் எல்லோரும் உழைப்போம் தமிழ்க்காக! . . உழைப்போம் தமிழ்க்காக ! தமிழைக்