பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய் நாரு அன்னே வயிற்றைக் கழித்து வெளிவந்த அவ்வறை யுன்றன் தாய்நாடே ! சின்ன விழியினல் நோக்கிஉன் அன்னேக்குச் செய்த சிறுநகை தாய்நாடே ! காலே புதைக்கக் கவிழ்ந்து தலைதுாக்கக் கற்ற இடமுன்றன் தாய்காடே ! ஆலே எருதென நீசுழல் தாழம்பாய் ஆடிடு ஏணே உன் தாய்நாடே ! வாரித் தழுவிக் கொஞ்சும் மொழிகேட்டு வாயைக் குழைத்ததும் தாய்நாடே ! ஒரடி யூன்றிமம் ருேரடி துரக்க உதவிய கைகளுன் தாய் நாடே ! சிற்றில் சமைத்துச் சோறு கறிசெய்த தெருவும் மணலுமுன் தாய்நாடே! நெற்றி சுருக்கி அழுதிட உன்னன்னே காட்டிய நிலவுமுன் தாய்நாடே ! பலகல், பனுவல் பழுத ஊட்டும்அப் பள்ளியு முன்றன் தாய்நாடே ! கலகல வாணகை கருக்கிடும் இளமீசை காளே நடையுமுன் தாய்நாடே !