பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 கள்ள விழியில்ை மெல்ல உன் உள்ளத்தே காதலைச் சேர்த்தவள் தாய்நாடே ! வெள்ளம் கலந்த வெள்ளமாய் நீகாதல் வெளியுறு சோலையுன் தமிழ்நாடே ! 6: உலுர்கழை ஆக்கினுள் ஈரமிலாள் அந்த ஒவியப் பேரெழில் தாய்நாடே ! அலுத்த மனத்திற் காறுதல் காட்டுவான் அழகும் இசையும் உன் தாய்நாடே. ! 7 நீசெய வேண்டிய சிற்சில உண்டடா நின்னுயி ராம்தமிழ் நாட்டினிற்கே ! தீவளி நீர்நிலம் கூடி எதிர்த்தாலும் - செந்தமிழ் நாட்டிற்குத் தொண்டு செய்யே ! 8: