பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 கழை உதிர்த்த முத்துகளுன் கண்ணிரைக் காட்டும் ! கடும்பாலேச் செந்தரையில் அங்குமிங்கு மாகத் தழை உதிர்த்த திளைகளிலே, வெண்கழுகுப் பேடை தத்தளிக்கும்; கண்டென்றன் உள்ம்தத்த ளிக்கும் J இழை உதிர்த்த பொன்மணிபோல் ஆவாரை பூக்கும் ; இடர்வழியில் நான் தனித்து நடக்கின்ற போதும் மழை உதிர்த்த கார்போன்ற உன்முகமே தோன்றும் ! மணிப்புறவே கலங்காதே ! இனிப்பிரியேன் நானே ! சிறிவரும் அலேகாட்டும் உன்சுருண்ட கூந்தல் 1 செழும்புன்னே மொட்டுகளுன் பல்வரிசை காட்டும் ! ஏறிவரும் சங்குகளோ கழன்ருேடும் ! உன்றன் மெலிகையின் வளேகாட்டி என்னுயிரை வாட்டும் ! மீறிவரும் உன்விழிகள் கழிநீலம் நெய்தல் விரிந்தமணற் கரையூத்த வெண்டாழைப் பூவில் ஊறிவரும் தென்றலிலே உன் அணேப்பைக் காண்பேன் ! ஒவியமே கலங்காதே இனிப்பிரியேன் நானே ! 5 பார்தழுவும் இளங்கதிரின் பொன்ைெளியில் உன்றன் பற்றுளமே காண்பனடி பூப்புதரில் சிட்டு நேர்தழுவும்; கண்கண்டு நெக்குருகும் நெஞ்சம் ! நெடுமாவின் செந்தளிரில் வண்டிரைத்த தாது சீர்தழுவும் உன்மேனிப் பசலேயெனத் தோன்றும் ! செம்பருத்திப் பூக்கொண்டைப் பொறிச்சேவல் வானக் கார்தழுவும் கூரையிலே பெட்டையுடல் கோதும் ! கண்ணுெளியே கலங்காதே! இனிப்பிரியேன் நானே 6 வயல்பாயும் மேதிகளோ புயல்பாயும் வானம் ! வண்டுதும் நீர்க்குவளே உன்விழியைக் காட்டும் ! கயல்பாயும் குளத்தினிலே கார்மறைத்த திங்கள். கன்னியர்கள் நீர்ஆட்டம் மரைகளின் ஆர்ப் பாட்டம் !