பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. { إنه ரேடங்கும் ஏரியிலே நிழலடங்கும் தன்னில் : நீள்கழுத்துப் பெருகாரை கோரையுள் ளடங்கும் ! காரடங்கும் தொடுவானில் இருள்தாவும் கீழ்வான் ! கண்ணடிக்கும் ஒன்றிரண்டு முன் எழுந்த விண்மீன் ஏரடங்கும் கொட்டகையில் கன்றடங்கும் துர்ம்பில் 1 இறைப்பினிலே அணிலடங்கும் கூடடங்கும் சேவல்! கூரடங்கும் விழிகளிலே மனப்போ ரடங்கா ! - குடிகெடுக்கும் அந்தியென்றன் உயிர்வாட்டும் காலம் ! 4 குளத்தினிலே தாமரையின் குதிப்படங்கும் ! தக்கைப் பூண்டில்கள் காம்படங்கும் அலேயடங்கும் நீரில் களத்தினிலே பிணே அடித்த பண்ணடங்கும் வாய்க்கால் கரையடங்கும் நீர்ப்பாம்பு மரமடங்கும் கொள்ளே ! - தளத்தினிலே குதித்தாடும் நிலாக்கூட்டம் பெண்கள் தாழ்வாரத் துள்ளடங்கும் அடங்கும்கைப் பிள்ளே ! உள்ளத்தினிலே மகிழ்வடங்கும் ! நினவடங்கும் தோளில் 1. ஊரடங்கும் அந்தியென்றன் உயிர்வாட்டும் காலம் 5 அலேயடங்கும் நீள்கடலில் வளையடங்கும் கண்டு ! மணல்மேட்டின் அருகுள்ள நீண்டவளத் தெங்கில் தலையடங்கும் வெண்காக்கை தலையடங்கும் வானில் முனைமடிந்த நீள்வாளாம் தாழைமடல் பூக்கத் - தலேயடங்கும் கழிநீலம் தலேயடங்கும் இருளில் ! சாய்புன்னேக் கரையோரம் மணல்அடங்கும் ஆமை ! உலேயடங்கும் கருமானின் கொட்டகைபோல் வானம்! உருமாறும் அந்தியென்றன் உயிர்வாட்டும் காலம் ! 6