பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடிய இரவு அல்லி : அக்கா 1 அக்கா ! தாமரை அக்கா ! மலர்ந்த உன்முகம் வாடிய தென்னே ? சிரித்த விழிநீர் சிந்துவ தேனே ? களிப்பும் சிரிப்பும் கண்ணின் வீச்சும் ஆடலும் பாடலும் அழகிய பேச்சும் 、5 எங்கே அக்கா ? ஏன் இப் படிநீ - வாடி வதங்கி மனஞ்சோர்ந் தனையோ ? குளத்தில் அரசியாய்க் குடிபுறக் தந்தே தளர்ந்து சோங்கித் தலேசாய்த் தனேயோ ? தாமரை : இதுவும் கேட்பாய்; இன்னமும் கேட்பாய் ! I () உன்னே வெறுத்தென் ? ஊரில் மாலை, - பொற்றேர் பூட்டிய மாவின் கழுத்து மணியின் ஒசை வரககை சீய்க்கும் பசலே மேனிப் பாவையைப் போல வானம் நோக்கி வருமதி தாவி . 15 உள்ளம் துள்ள ஒளிமுகம் காட்ட இதழின் நடுவே இரண்டொரு பற்கள் தோன்ற் மிடுக்காய்த் தோன்று கின்ருய் ; ஆலுைம் இரவில் அண்டை அயல்போல் என்னரு கிருந்து போக்கா திரவைப் 2oʻ பரிதி மேற்கில் படர்ந்தான் அந்தோ !