பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லி : காலேயில் வந்தான் ; களிப்பைத் தந்தான் ; மாலேயில் பிரிந்தான் ! இதற்கேன் வாட்டம் ? தாமரை : வாயை முடடி வாயாடிப் பெண்ணே ! நாளேக் கல்லவோ நல்லது கெட்டது தோன்று முனக்குப் ? பிறர்துயர் தோன்றும் ? துயர்ப்பட்டா லன்றி உலகம் தோன்ரு (து) ! அண்டை அயலில் என்போன்ற பெண்கள் பேசிச் சிரித்துப் பெரும்பெரும் கோட்டை கட்டி இணைந்து களிப்பில் நீந்திக் கிடக்கின் ருர்கள் ! கிடக்கின் ருர்கள் ! இணேந்து வாழா இரவோ கொடிதடி யாதினும் கொடிதா கும்மே ! 4T 35 30 33