பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறந்தாரே தோழி! பொன்னில்லான் கல்இளமை பூவில்லாப் பொய்கை: பொருள்விளங்காப் பாடல்நான் ! எனேமறக்கக் கூடும்... என்னுயிரே ! பூங்கொடியே ! அவர்சென்ற திக்கில் எழுந்தெழுந்து பாய்ந்தோடும் நெஞ்சிற்கென் சொல்வேன் ? என்னுட்டுத் தமிழ்நாட்டுப் பழம்பாடல் போல எதிர்ப்பெல்லாம் தூளாக்கி நிலத்திருக்கும் காணல் முன்ளுேடும் மலேப்பாம்பு நீளாற்று வெள்ளம் முன்கொணர்ந்த மணல்மேட்ட்ை மறந்தாரே தோழி f காரில்லாப் பெருவானம் விளேவில்லாப் புன்செய் ! கதிர்காணு இளந்தளிர்நான் ! எனேமறக்கக் கூடும்... குதித்தாடும் பலபெண்கள் போல கிறைகுளத்துத் தாமரைகள் 1 அக்குளத்தின் ஒரம் வேர்பருத்த கூன் ஆலின் விழுதேறித் தாவி விளேயாடும் ஆண்குரங்கு ! கீழிருக்கும் மந்தி நேர்தொங்கும் வால்பற்றி விழுதென்றே ஏறும் ! நெடுமரத்துக் குளிர்நீழல் மறந்தாரே தோழி ! 2 பால்நிலவு இல்லாவான்! பசுமை இலாச் சோலே ! பழுக்காத கொம்புநான் ! என மறக்கக் கூடும்... வேலியிலே அங்குமிங்கும் விசிவிட்ட நீண்ட மென்கயிறு பூங்கொடிகள் புதரெல்லாம் கோவை சேல்விழியார் பற்களாம் பூக்காத முல்லே சிரித்ததடி எனேக்கண்டு ! செத்தேபோய் விட்டேன் ! மாலூட்டும் என தன்பர் வந்துவந்து போன தோட்டத்து வேலியை மறந்தாரே தோழி இ.