பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரச்சொல்லடி ! அந்தி ஒளியிழக்கும் பொற்கதிரைச் செவ்வானம் சிந்தி மரக்காட்டைச் செங்காடாய் ஆக்கும் ! அகணயாப் பெருக்தி மலேஉச்சி எங்கும் துணைஅழைக்கும் பெண்மான் துணையமுைக்கும் பெட்டை ! முணுமுணுக்கும் நீள்ஓடை, மந்தி முணுமுணுக்கும் ! Xதேன்பாயும் சாரல் திசைபாயும் கல்லருவி ! மான்தேடி வந்தான் ! உயிர்பறித்தான் ; காணிழந்தேன்; காணுே டுடன்பிறக்த நான்! . . நொச்சி மணக்கும் ; நுணுமணக்கும் வேலியிலே ! உச்சிக்குக் கீழே உயரும் விடிவெள்ளி ! கீழ்வான் இருள்கழுவும் ! கீற்றுக்கிற் ருய்வானில் செம்மை படரும் விடியற் சிறுகாலே 4. இன்பக் குளிர்காற்றுப் போல எனதருகில் வந்தான்; உயிர்பறித்தான்; வாழ்வளிப்ப தாய்ச்சொல்லிச் சென்ருன்; எனதுயிரும் சென்ற தவனேடே ! கண் டால் வரச்சொல் லடி ! வளைந்தோடும் ஆற்றின் மணற்கரையில் தாழ்ந்த கிளைபூசல் ஆடிற்றுப் பச்சைப் பசுங்கிள்ளே ! கோணற் கிழவி தலைபோலப் பூத்திருக்கும் காணற் பெருங்காட்டில் காரை குரல்காட்டும் அன்றலர்ந்த பூவை அனைத்துவரும் தென்றல்போல் வந்தான்; உயிர்பறித்தான்; வாழ்வளிப்பு தாய்ச்சொல்லிச் சென்ருன்; கினேவெல்லாம் சென்ற தவனேடே ! கண்டால் வரச்சொல் லடி!