பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டிப் பழமோ ? காற்றில் பறக்கும் உடையிறுக்கி -அந்தக் கறுப்பி எடுத்தனள் நெற்பயிரை ; சேற்றில் புதைந்த அடிபெயர்த்தாள் ;-தமிழ்த் தீஞ்சுவை பாய்ச்சினள் : நாற்றுகட்டாள் ; காற்றில் குலேயும் தலேயழகும் அவள் கட்டுடல் நாவல் கருநிறமும் ஊற்றுநீர் கண்ட வெயில்மான்போல்-சுப்பன் உண்டுகின் ருனவன் கண்ணிரண்டால் ! சேல்ேயுள் விம்மிடு மாதுளேத்தோள்-அவள் செங்கிற மேறிய பல்வரிசை - - நூலிடை செம்பொட்டுக் காதோலே-உடல் நோய்செய்யச் சாலேயில் காத்திருந்தான் ; மாலைக் கதிரொளி மங்கமங்கக்-குள்ள வர்த்தைப் பழித்தவள் வந்து சேர்ந்தாள்; வேலை முடிந்ததா? சற்றுகின்றே-என்றன் விண்ணப்பம் கேளடி!' என்றுரைத்தேன் 1 உள்ளத்தைக் கண்ணில் அறிந்த அவள்-ஏனே ஒன்றும் அறியாதாள் போல்நடித்தாள் ; கள்ளச் சிறுநகை பூத்துகின் ருள் ;-கண்ணே மேலே உயர்த்திக் கடைக்கணித்தாள் ; 'துள்ளும் இளமானே ! கார்முகிலே 1-பழத் தோப்பே இளங்கோவே நீள்கிலவே ! உள்ளம் பறித்தன கொள்ளேடி -என்றன் உடலும் இதோவுனக்(கு) என்றணேத்தான் !

Ꮝ .