பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கண்ணில் இருகண்ணே ஒற்றியொற்றி-அந்தக் காள்ே அவளுடல் சேர்த்தனத்தான் ! 'விண்ணேக் கொடுத்தாலும் வேண்டுவமோ ?-புவி மீதர சாள வேண்டுவமோ ? மண்ணப் பிளக்கும் இடிவிழினும்-காதல் வாழ்வினில் மாழ்குவம்’ என்றுரைத்தான் ; கண்ணில் சிறுநகை காட்டியவள்-அந்தக் காளே இசைக்கொரு தாளமிட்டாள் 4. தாயின் உயிர்போகு தென்ருலும்,-சொந்தத் தந்தை உயிர்போகு தென்ருலும் வேயிரு தோளை யணைந்திருப்பார் 1-சிறு வேதனை கொள்ளார் 1 மிகையலவே ! காயும் முழுமதி பவள் முகத்தே-படர் கார்முகில் கண்டான் துடிதுடித்தான் ; * நாயே ஈ தென்னடி விண்கலக்கம் ? -கொடு நஞ்சும் உனக்காக உண்ப 'னென் ருன் ! 5 'உள்ளக் கலப்பினில் என்னுண்டே-காம் ஒன்றுபட் டோம்; பிறர் கண்டுவிட்டால் தள்ளுவர் உங்களைச் சாதிவிட்டே -பல சாத்திரம் சொல்லி இடித்துரைப்பார் ; துள்ளுவர் ஈனச் செய்கையிதென்(று)-உமைத் துாற்றுவர் நம்மூர் மனித'ரென் ருள் ! உள்ளம் குழம்ப எழுந்திருந்தான்;--கட்டை உத'றென்று சொன்னது குப்பனுள்ளம் ! {3 "எட்டிப் பழமோ பறைச்சிஇதழ் ?-மன இன்பத்திற் கேதடி சாதிமதம் ? மொட்டுப் பலவகை.பு.லுைம்-அதன் சுவை ஒன்றென்ருன்