பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன உண்டாம் ? குட்டை குளங்கள் நிறைந்ததடி ! - வெள்ளேக் கொக்கைக் குருகையங் காரழைத்தார்? வட்ட கிலவுண்டாம் என்றுரைத் தேஓடிப் பெண்ணே மறைவதால் என்ன உண்டாம் ? தோப்பு மரங்கள் பழுத்ததடி ! - பெண்ணே ! சாப்பிட வெளவாலே யாரழைத்தார் ? . காப்புண்டு வீட்டில் என்றுரைத் தேஓடிக் கண்ணே மறைவதால் என்ன உண்டாம் ? தினக்கதிர் சாய்ந்தது புன்செய்யிலே-பெண்ணே ! தின்னக் கிளியையங் காரழைத்தார் ? மனேயகத் தன்னேயும் சுற்றமும் உண்டென்று மானே மறைவதால் என்ன உண்டாம் ? காற்று மழைமின்னல் வந்ததடி!-பெண்ணே ! காட்டுக் குயிலே இங் காரழைத்தார் ? கூற்ருெத்த ஊர்க்காவல் உண்டென்று சொல்லிப்பின் ஒடிமறைவதால் என்ன உண்டாம் ? கொல்லேயில் முல்லே சிரித்ததடி! - பெண்ணே ! கூப்பிட்டா வந்தன வண்டினங்கள் ? தொல்லே தரும்இந்த ஊரென்று வீணுகச் சொல்லி மறைவதால் என்ன உண்டாம் ?