பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரண்டுவரும் அலேகண்டு பூரிக்கும் நெய்தல்; புதுப்பெண்ணேப் போல்கண்டு வேப்பம்பூக் கண்ணுல் வெருண்டுவரும் அலவனுக்கு விருந்துாட்டும் ; தாழை விரிந்துமடற் கைவிரித்து நாரைவர வேற்கும் ; உருண்டுவ்ரும் சங்கிற்குப் புன்னருகை காட்டும் ; உயர்பனேயில் கடற்காக்கை ஆணஎதிர் நோக்கும் ; சுருண்டுவரும் அலேக்கூந்தல் துடியிடையே ! அன்பே ! வேறெங்கோ நோக்குவதேன் ? என்னேடி கோபம் ?