பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மக்கள் பிழைத்தால் மன்னன் திருத்துவான் மன்னன் என்பான் மன்னுயிர் ஒம்புவான் மன்னன் பிழைத்தால் மன்னுயிர் என்னாம்? 25 என்றாள் பிறைமதி இருவிழி லேம் கடையில் ஒதுங்கி அவள் கண் கண்டு நடையைக் காட்டிக் காட்டி நகர்ந்ததுவே! வெட்கினான் வீர பாண்டியன்; தன்னிடப் பக்கத் திருந்த உடைவாள் பறித்துத் 30 திருத்தெனை இந்தா திருத்தெனக் கொடுத்தான்! வாளை வாங்கினாள்; மலர்விழி தூக்கி . ஏற இறங்க இளவலைப் பார்த்தாள்! போற்றி வீர குற்றம் திருத்தக் - கொடுத்தாய் இவ்வாளை குற்றம் எனதாம்! ... 35 (கவிஞர் பிறைமதி' என்ற பெயரில் காவியம் ஒன்று எழுத நினைத்துத் தொடங் கினார். ஆனால் மரணத்தை வெல்ல இயலா நிலையில் காவியம் முடிவு பெறாமல் நின்று விட்டது)