பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ {{?", வாணிபுர வணிகன் ]ہوisف-i ாேனிகளில் நானும் ஒருவளுய் இருக்கவேண்டி யிருக்கிறது; ஏனெனில், அவர் என்னவோ எனக்குப் பேச இடம் கொடுக்கப்போகிற தில்லை. சரி, என்னுடன் இன்னும் இரண்டு வருஷம் உமது காலத் தைக் கழியும், உம்முடைய நாவின் ஒலியையே, உமது செவி யறியாதிருக்கும்படி செய்கிறேன். போய் வாரும், இதைக்கொண்டு வாயாடுவதில் வல்லவ ஞக முயல்கிறேன். உண்மையில் மிகவும் சந்தோஷம். ஏனெனில் மெளன மானது காவுலர்ந்த நரணிடத்தும், நாணய மற்ற நாரி யிடத்துமே சோபிக்கத் தக்கது. (லீலாதரன், கிரிஜானாதன் போகிருச்கள். அவன் கூறியதில் ஏதாவ திருக்கின்றதா? விண் வார்த்தையாடுவதில் வாணிபுர முழுவதிலும் கிரிஜா நாதனுக்கு ஒப்பானவர் ஒருவரு மில்லே. அவன் நியாயத்தை அறியவேண்டில், இரண்டு மரக்கால் தவிட்டில் இரண்டு அரிசியைத் தேடிக் கண்டுபிடிப்பதுபோல் பிரயாசைப்பட வேண்டும், நாள்முழுவதும் காடிக் கண்டுபிடிக்கவேண்டும் ; அங்ங்ணம் கண்டுபிடித்தாலோ, கஷ்டத்திற்குக் கூலி யாகாது. சரி, அதிருக்கட்டும். எந்தத் தேவியையோ தரிசிக்கவேண்டி இரகசியமாய் யாத்திரை போகவேண்டுமென்று பிரமாணம் செய்திருக்கிருயே, அது யார் அது அவளேப்பற்றி இன்று என்னிடம் கூறுவதாக வாக்களித்தனே யலலவா? என் அற்ப வரும்படிக்கு அமைந்தபடி வாழாது, ஆடம்பர மாய்ச் செலவிட்டு என் ஆஸ்தியை அதிகமாய் அழித்திருக் கிறேன் என்பது, அகந்தா, நீ அறியாத விஷயமன்று. அச் செல்வாக்கினின்றும் நீங்கி, செலவைக் குறைத்து வாழ வேண்டி யிருக்கின்றதே என்று இப்ப்ொழுது நான் சிந்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/10&oldid=900056" இலிருந்து மீள்விக்கப்பட்டது