பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

薇D辦", , கி. வாணிபுர வணிகன் (காட்சி-2 ஐயா, எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும். எங்கே போகிருய் நீ இப்பொழுது ? உண்மையில், என் பழய எஜமானனுகிய ஜைனரை, என் புதிய எஜமானளுகிய ஹிந்துவுடன் விருந்துண்ணும்படி அழைப்பதற்காக. பொறு கொஞ்சம்; இதைப் பெற்றுக்கொள்.-என் இனிய ஜலஜாவுடன் நான் தவறமாட்டேன் என்று கூறு-அதை இரகசியமாய்ச் சொல், போ. (லாவண்யன் போகிருன்.) ஐயா, இன்றிரவின் வேஷத்திற்கு எல்லாரும் சித்தமாகின் நீர்களா விரைவில் என் திவர்த்தியால் ஏற்பாடு செய் திரியது. சரி யால்ை, நான் சடுதியிற் போகவேண்டு மதற்காக s கானு மப்படியே. ஒரு மணி பொறுத்து, கிரிஜாகாதனேயும், என்னேயும், இரி ஜாநாதன் வீட்டருகிற் சந்தியும், நாம் அங்ஙனம் செய்வது நலமே, (சாம்பகாதனும், சோமசேனனும் போகிருர்கள்.) அழகிய ஜலஜாவிடமிருந்து வந்த தல்லவா அக்கடிதம் ? உன்னிடம் கான் எல்லாவற்றையும் உரைத்திடவேண்டும். தன்னைத் தன் பிதாவின் விட்டிலிருந்து எப்படி கான் கொண்டு. போகலாமென்றும், தான் எவ்வளவு பொன் நகைகள் எடுத்து வைத்திருக்கிருள் என்றும், தனக்காக எம்மாதிரியான ஆண் உடை சித்தம் செய்துவைத்திருக்கி குள் என்றும், எல்லாம் தெரிவித்திருக்கிருள். அவள் தந்ைத எப்பொழுதாவது மோட்சம் எய்துவ கானல், தன் பெண்ணுகிய இவள் செய்யும் புண்ணியத்தின் பலகுைம் அது. சனி எப்பொழுதாவது அவள் பாதத்தைப் பிடிப்ப தாளுல், இந்தகங்ாஸ் கேளுன் ஜைனன் மிகளா புதித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/42&oldid=900181" இலிருந்து மீள்விக்கப்பட்டது