பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1} வாணிபுர வணிகன் 59 §: T. இதென்ன! அவர் பத்திரத்தின்பிரகாரம் கொடுப்பதற்குத் தவறினுல் அவருடைய மாம்சத்தையோ எடுத்துக்கொள் ளப் போகிருய்? சி! அது எதற் குபயோகப்படும் ? மீன் பிடிக்க அது வேருென்றின் பசியைத் தீர்க்கா விட்டாலும் என் கடிாத்திரத்தின் பசியையாவது தீர்க்கும் ! அவன் என்னே அவமானப்படுத்தி, ஒரு அரைகோடி பொன் நஷ்டம் விளேத்திருக்கிருன். என் நஷ்டத்தைக் கண்டு நகைத்திருக்கிருன். நான் லாபம் பெறுவதைப் பார்த்து ஏளனம் செய்திருக்கிருன். என் ஜாதியைப் பழித்திருக்கி ருன். என் லேவாதேவிகளுக் கெல்லாம் குறுக்காக வந்து கெடுத்திருக்கிருன் என் சினேகிதர்கள் பிரீதியையெல்லாம் தணித்திருக்கிருன் என் பகைவரை யெல்லாம் தூண்டிவிட் டிருக்கிருன்! இவ்வளவுக்கும் அவனுடைய காரணம் என்ன? -நான் ஒரு ஜைனன்! ஜைனனுக்குக் கண்களில்லையா p ஜைனனுக்குக் கைகளில்லையா ? அவயவங்க வில்லையா P அந்தக்கரணங்க ளில்லயா? இந்திரியங்களில்லையா? ஆகள் பாசங்க ளில்லையா? அறிந்துவைப்போலவே ஒரே உணவை: கொள்கிற தில்லையா? ஆயுதத்தால் காயப்படுத்தினுல் இவ னுக்கிருப்பது போலவே அவனுக்கும் கோயிராதா? இவ னுக்கு வருவதுபோலவே அவனுக்கும் வியாதி வருவ தில்லையா ? ஒரேவித சிகிச்சையால் இருவரும் சுவஸ்தப் படுகிறதில்லையா? வெயிலினுல் தாபமும், மழையினுல் குளிர்; சியும், இவனுக் குண்டாவதுபோலவே அவனுக்கு முண்டா வதில்லையா? நீங்கள் ஊசி எடுத்து எங்களேக் குத்திகுல் எங்களுக்கு இசத்தம் வருவதில்லையா? நீங்கள் எங்களுக்கு, கூச்சம் காட்டினல் நாங்கள் நகைப்பதில்லையா ? எங்களுக்கு நீங்கள் விஷம் கொடுத்தால் நாங்கள் சாவ தில்லையா ? இதெல்லாமிருக்கும்பொழுது, நீங்கள் எங்களுக்குத் இங் கிழைத்தால் நாங்கள் பழி தீர்த்துக் கொள்ளமாட்டோமா ? மற்ற விஷயங்களிலெல்லாம் உங்களே யொத்திருந்தால், இதிலும் உங்களே ஒத்திருக்கிருேம். ஒரு ஜைனன் ஒரு ஆறிக் துவுக்குக் கெடுதிசெய்தால், எப்படிப் பொறுக்இன்ருன் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/63&oldid=900227" இலிருந்து மீள்விக்கப்பட்டது