பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ஜீவன் நிற்குமடா என்கண்ணே உனயீன்ற உன்தாயின் பாசமடா உத்தமனே உட்காரு” எனக்கெஞ்சும் அம்மாவை எத்தனைதான் சுட்டாலும் அதன் பின்னும் "என்மகனை ஆண்டவனே காப்பாற்று” எனத்தேம்பி ஏங்கியழும் இரக்கத்தின் மாதாவை, மனிதவுடல் கொண்டஒரு மதமிருகம் சுட்டதடா! மண்ணுயிரே மங்குதடா! மானிடமே ஏங்குதடா! பெண்மணிகள் பேரழுகை பொசுக்குதடா காதுகளை கண்ணெல்லாம் கக்குதடா கொடும்பழியின் இரத்தமழை; என்றென்றும் எவ்வுயிர்க்கும் எள்ளளவு தீமையையும், எண்ணத்திலும் செய்யா என்னருமைச் செல்வத்தை, இன்மொழியின் - கே எண்ணத்தில் ள்தையெண்ணி இழவுமகன் சுட்டுவிட்டான்? சின்னமணிக் குழந்தையன்ருே ရ္ဟိရ္ဟိခ္ယိန္ထီ காந்திமகள்ன்!! 69