பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்கும் காதல் மோட்டாருக்கு பேட்டரி போல மனசுக்கு வேனும் காதல் மாட்டை ஒட்டும் சாட்டைபோல மனுசன ஆட்டுது காதல் ஆட்டம்போட பாட்டும்வேணும் அவசியமானது காதல் - பாட்டன் பாட்டியின் பரிகாசத்தில் பல்லைக் காட்டுது காதல்! வட்டியில்லாமல் வாங்கிய கடனே இஷ்டப்பட்டே இருவரும் ஒன்ருய்க் கஷ்டப்படுவது காதல்! கண்ணும் கண்ணும் கெளவியதாலே கண்குருடானது காதல் மண்ணும் விண்ணும் முதலுமுடிவும் மோகனமானது காதல். 96