பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

దేuడీtaFrట్రేడుకగా వCఙ கவியெனில் காசுக்கும் கணிசமாய் வாங்கலாம் காதல்கடைவைத்தால் கைநிறைய அச்சாரம் - கனவீரம் எழுதினால் அதுவுமது கிரகசாரம்

  • on. கல்மழைக்குளில் குடிக்காத சாராயம் கோடையிலே கொட்டினல் யாருக்கு உபகாரம்? புல்லரிக்கும் காதலுக்கு போடுவோம் முத்தாரம் கல்லுருக்கும் கலிஎதுக்கு காசில்லா வித்தாரம் சில்லரைகளில்லாமல் செல்லுமோ சொல்லாரம் நல்லபசிக்கோ நற்காதல் பணியாரம்!