பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జిట్ట వ్రీజ్లి పక్టేజ్ల இச்சோல்ை சுட்டிகளிஆனதுவோ: கீதப் பசுமலையும் கருகியதோ எரிம்லையால்? உயிரொடுங்கிப்போனதுவோ! கோடையிடி தனியாக இடிப்பதில்ல்ை கொடுந்துயரம் தனியாக வருவதில்லை மேடையிலே உன்ஞ்ேடு வீற்றிருந்து மேகத்தின் இடிகுரலும் மென்மையாக ஆடாமல் அசையாமல் அவையைமட்டும் - ஆட்டுவித்த முழவோசை மன்னர்மன்னன் தேடரிய திசைநோக்கிப்போன உன்னை திரும்பி இங்கு அழைப்பதற்கோ அங்குவந்தான்? நாடறிந்த நெடுந்துயரம் நேரலாமோ! நாதலயம் நடுவிலே ஒடுங்கலாமா! கர்டெரிந்து பறவையெலாம் கதறலாமா? கலைமணிகள் இவ்வாறு மறையலாமா! ? 1964ம் ஆண்டு உலகுக்கு ஒரு அபாய அறிவிப்பாகி விட்டது. நாதஸ்வர இசைமேதை காருகுறிச்சி அருளுசலம் அவர்களும், தவுல் மேதை நாச்சியார்கோயில். இராகவன் பிள்ளை அவர்களும் மறைவுற்ற செய்தி பொருது எழுதியது. 168