பக்கம்:வானொலியிலே.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வியாபாரம் 53

8. ஒருவர் வாங்கும் கடனுக்காக மற்ருெருவர் உங்தையாகக் கையெழுத்திடுவது ஒரு கெட்ட வழக்கம் இதற்கு, " ஜாயிண்ட் கையெழுத்து” என்று பெயர். இந்தத் தப்பிதத்தை பிறர் செய்தாலும் வியாபாரிகள் செய்ய கனவி இம் கினேக்கக் கூடாது. பிறர் கெட்டால் அவரோடு போம். வியாபாரி கெட்டால், வியாபாரமும் கெடும். ஜாயிண்ட் கையெழுத்துக்களினல் கெட்டுப்போன வியாபாரிகளும், அழிந்துபோன வியாபார ஸ்தலங்களும், பாழாய்ப்போன குடும்பங்களும் மிகப் பல.

4. இலாபத்தைக் குறைத்துவைத்து விற்பனையை விரி வாக்குவது ஒரு சிறந்த வியாபார முறை. ஒருவன் விசைக்கு இரண்டன இலாபம் வைக்கிருன். மற்ருெருவன் மனங் குக்கு இரண்டளு இலாபம் வைக்கிருன். விசைக்கு இரண்டளு இலாபம் வைப்பவன் 10 விசை விற்று ரூ. 1-4-0 இலாபம் பெறுகிருன். மனங்குக்கு 0-3.0 இலாபம் வைப்பவன் 30 மணங்கு விற்று 3-13-0 ரூபாய் இலாபம் பெற முடிகிறது. இதனுல், குறைந்த இலாப விற்பனே அதிக வருமானத்தையும் அதிக இலாப விற்பனை குறைந்த வரு மானத்தையும் தருவதை நன்கறியலாம்.

5. வந்ததும், விற்றதும், கையிருப்புச் சரக்கும், பற்றும் வரவும், கை இருப்புக் கணக்கும், யாவும் சுத்தமாக வைத்திருப்பது ஒரு நல்ல முறை. ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் இருப்புச் சரக்குகளே எழுதி, ஒரட்டுத் திட்டம் கட்டி, இலாட கட்டத்தை மூலதனக் கணக்கில் தாக்கல் செய்து, ஐந்தொகைப்பட்டிய்ல் முடித்து வைப்பதே சரியான வியாபாரக் கணக்காகும். இப்படிப்பட்ட கணக்கு விற்பனை வரி அதிகாரியாலும், வருமான வரி அதிகாரியாலும் பாராட்டப்பெறும். இன்றேல், கணக்குத் தகசலும், களவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/54&oldid=646825" இலிருந்து மீள்விக்கப்பட்டது