பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 எல்லா மதங்களும் உயிர்களைக் காப்பாற்ற வே தோன்றின, 'உயிர்களைக் கொலவதை பஞ்சம பாதகம் என்று பறை, சாற்றின . கொல் லா நோன்பினே பெருங் கெளரவமாகவே கருதின. போரிலே நடந்த பொல்லாக் கொலைகளைப் பார்த்த அசோக சக்ரவர்கதி புத்த மதத்திலே சேர்ந்ததுடன் மட்டும் திருப்தி அடையவில்லை. இனி வேட்டைக்கே போக மாட்டேன் என்று கூறிய துடன அமைதி அடையவில்லை. புலால் உணவை அரசாங்க விாந்தில் போட க் கூடாது. என்று ஆணையிட்டுங் கூட ஆனந்தம் அடையவில்லே. பின் எப்பொழுது திருப்தி அடைந் த ன் ? எந்த உயிருக்கும் தீ கு செய்யக் கூடாது என்று எல்லா இடங்களிலும் எழுதிவைத்து மக்களுக்க ஆணையிட்டு, மக்களுக்குப் போலவே மிருகங்களுக்கம் வைத்திய ச இலகள் அமைத்துக் காத்த பிறகே, உண்மையான புத் சந்தியாசி ஆளு) ன் . ஆகவே உயிரைக் கொல்லா விரதம், பல உயி: கஜாக் காப்பது ரிகு இணையாகும். அ. கனத்தான் வள்ளுவரு , கரும கெறி காக்கும் தக்கோர் வகுத்த தன்மையான அறங்களிலே த"லயாய இடம் வகிப்பது கொல்லாமை என் ருர். கொல் சமை விரதம் மேற் கொண்டால் நெஞ் சிலே,

  • 言 譚 நஞ கொடுரம் தலே தூக்காது கொடும் இல் லே என்ருல் , கோபம் அங் கே குடியிருக்காது. கோபம் சூ ையக் குறைய

நிசானம் அந்த நெஞ்சை ஆட்சி செய்பு . நி த ைம் வர வர செஞ்சு ைஅறிவு உறவாடும் . அறிவு பெற பெற உண்மை திலேடரியும். பாய்மை பே .ே விடும். ஆமாம், உல கில் அத் கீனே ப் புரட் டுக்கும் தி குட்டுக்கம் மூாட்டுத்தனமான காரியங்களுக்கும் .ெ ய்யே துணே