பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


冕】 இவருக்கு மு ன் முதலா உதவிய பந்து கசல் பந்தாட்டத்துல. இருந்த கால்பந்துதான். ஆட்டம் ஆரம்பிச்ச நேரத்துல, பந்து கூடைக்குள்ளேயே ரொம்ப நேர மா விழாம இருந்தது . ஒரு தடவை பந்து கூடைக்குள்ளே விழுந்திட்டா. பத்தடி உயரத்துல இருக்கும் . அந்தக் கூடையில இருந்து பந்தை எப்படி எடுக்கமுடியும்! அதல்ை ஏணியை கொண்டு வந்து வச்சு ஏறி எடுத்தாங்க! அடிக்கடி பந்து கூடைக்குள்ளே விழ ஆரம்பிச்சிட்டது. அடிக்கடி ஏணியும் உள்ளே வந்து நிக்க ஆரம்பிச்சுட்டது, ஆடுவனங்க எல்லாத்துக்கும் எரிச்சல். கடைசியில, கூடை யோட அடிப்பாகத்தை பிச்சிப் போட்டுட்டாங்க... அதுக்கு அப்புறம் தான், கூடையையே மனத்திட்டு, இ ஆம்பு வ*ள யம் பொருத்தி, அதுக்கு கீழே சின்ன கயிற்று வலையr ஒன்னே மாட்டி விட்டிருக்காங்க இரும்பு வண்யம் வந்து ட்.: லும், இரும்பு வளையப் பந்தாட்டம்னு மாத்தாம, கூடைப் பந்தாட்டம்னு தான் வச்சிருக்காங்க. ஆகா! சமயத்துல. உதவின. அந்தக் கூடைகளுக்கு வந்த வாழ்வைப் பார்க் தீங்களா! இந்த ஆட் ம் புறந்து 45 வருஷத்துக்குள்ளாறவே. உலகம் பூரா பரவிடுச்சு 1988ம் வருஷம் உலக கூடைப் யந்த்ாட்டக் கழகம் ஒன்னும் வந்தாச்சு. அதைவிட அதிசயம், ஒலிம்பிக் பந்தயத்துல ஒரு ஆட்டமாகவும் சேர்த்தாச்சு. இதுல என்ன முக்கியமான சேதின் ஞ. இதுவரை அமெரிக்கா தான் எல்லா போட்டிகள்ளயும் ஜெயிச்சுருக்கு. ரஷ்ய ஒரு முறைதான் அமெரிக்காவை ஜெயிச்சது. இந்த ஆட்டமும் உயரமானவங்க ஆடுற ஆட்டம்தான். சுமார் 7 அடி உயரம் இருக்கிறவங்க சர்வ சாதாராணமா வந்து சேர்ந்து ஆடுற ஆட்டமா இருக்குது. o,