பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


13. வாருங்கள் விளையாடுவோம்! TSTS SS கூடிவாழும் மிருகம் னு மனிதர்களைப் பற்றி ஆராய்ச்சி யாளர்கள் சொல் வாங்க. கு ரங்கிலிருந்து மனிதன் தோன்றி ன்ை. இப்படியும் சொல்ருங்க . மிருகங்கள்ளு அஞ்சறிவு. மனிதர்களுக்கு ஆறறிவு. அந்த ஆருவது அறிவுதான் பகுத்தறிவு. மனிதர்களாகிய நம்மாலதான் பேசமுடியும். யோசிக்க முடியும். சிரிக்க முடியும். கையை உபயோகப் படுத்தி காரியம் செய்ய முடியும். மிருகங்களாலே இதெல்லாம் முடியாது. ஏன்ன, மனித உடல்தான் உலகத்திலேயே அதிக விலை உயர்ந்த பொருளா இருக்குது. எத்தனை எத்தேைபா பொருள்களை புதுசு புதுசா விஞ்ஞானிங்க கண்டுபிடிக்குருங்க. உருவாக்குருங்க.. ஆ,ை மனித உடன் பை மட்டும் அவங்க வாலே செய்ய முடியலே பாத்திங்களா! அதுதான் ஆண்டவனுேட அற்புதம்! இந்த அற்புத மான படைப்பாகிய நம்ம உடம்பை நல்லா. சுத்தமா, சுகாதாரமா, பத்திரமா வச்சுகறதுதான், நா.ம. ஆண்டவனுக்குத் தெரிவிக்கிற நன்றியாகும் .