பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 உலகத்துல பிறந்த ஒவ்வொருத்தருக்கும் சுகமா வாழனும்ங்கற ஆசை நிறைய உண்டு. * சுகமா சந்தோஷமா வாழனும்னு, தாம நம்ம உடம்பை ரொம்ப பத்திரமா கவனிச்சுக்கனு . தங்கத்தைப் பத்திரமா பாத்துக்கற மாதிரி, ரொம்ப பாதுகாப்பா வச்சுக்கனும், அதுக்காக பெட்டிக்குள்ளே வச்சி பூட்டி வைக்கிறேன்னு சொல்ல முடியுமா? அதுதான் இல்லே. பத்திரன் ,ை உடம்பை சுத்தமா வச்சுக்கனும். சுத்தம் சோறு போடு லு சொல்வாங்க. சோறுமட் டுமா போடும் 1. நல்ல நல்ல சுகத்தையும் கொடுக்கும். சுறுசுறுப்பை கொடுக்கும். சோம்பல அழிக்கும். சிந்திக்கற அறிவை வளர்க் கும். நல்ல முன்னேற்றம் அடையுற சகல சக்தியை யும் கொடுக் =otf « o == அதுக்கு என்ன பண்றது? சுத்தமா இருக்க என்ன பண்ணலாம்? இதோ ஒ , சுருக்கமான வழி இருக்குது. ரொம்ப ரகசியம். கேட்குறிங்களா... (பாடல் பாடப்படுகிறது) குளிந்த நீரில் குளிப்போம் குளுமையாக இருப்போப கலகலவென சி. பயோம் - கையை வீசி நடப்போம். தைலம் உடலில் தேய்த்து து. வி சன் குப் பார்த்து காலே நேரம் முழுக்கு கதறி ஒடும் அழு க்கு!