பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


o -o-o 14. வசதியற்ற குழந்தைகளுக்கும் வாழ்வளிப்போம் ! SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSCSCSCSCSCSS து பார்ப்பதற்கும் இன்பம். கேட்ட தற்கும் இன்பம். பங்கு பெறுகிற போதும் இன்பம். பங்கு பெற்று முடிந்தபிறகு, என்ன நடந்தது என்று எண்ணும் பொழுதும் இன்பம் என்று எலி லா மக்களையும், ஆண் பெண், முதியோர் இளையோர் என்ற பாகுபாடின் றி. மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவது ஒன்றே ஒன்று தான் உலகில் இருக்கிறது. அது தான் விகளயாட்டாகும். இந்த விளையாட்டை, வாழ்க்கையின் ஒரு பகுதி ஒன்று தான் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இது அப்படி அல்ல. விளையாட்டு என்பது வாழ்க்கை வாழ்க்கை என்பது விஜள எட்டு என்று ஒன்ருே.ெ என்று பின்னிப் பிணேந்து, பற்றிப் படர்ந்து, கூடி க் கலந்து, கோடி இன்பம் அளிக்கின்ற அமுத மழையாக அல்லவா விளையாட்டு விளங்குகிறது. ஏன் அப்படி என்று எழுகின்ற கேள்விக்கு விடை இது தான். விகளயாட்டு என்பதை யாரும் கண்டுபிடிக்கவே இல்லே. அது மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து தொடர்ந்தே வருகிறது. துணை தருகிறது.