பக்கம்:வானொலி வழியே.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் கண்ட தமிழகம் - பாலே என நிலத்தியல்பின்மேல் வைத்துக் கூறினரேனும், தொல் காப்பியர் பண்பின் அடிப்படையில் அமைந்த ஒழுக்க நெறியின் அடிப்படையிலேயே பாலையாகிய நடுநிலைத் திணை யை அமைத்துள்ளார். முல்லே, குறிஞ்சி என்ற இரண்டின் ஒழுக்கங்களாகிய இருத்தல், புணர்தல் ஆகியவற்றிலேதான் .பிரிவு நிகழுமாதலானும் அதனே இவற்ருேடு சார்த்தித் தொல்காப்யியர் காட்டுவர். பிற மருதத்திலும் நெய்த .லிலும் பாலை கலவா.தென்பதனே நச்சினர்க்கினியர் தொல் காப்பியம் 9வது குத்திரத்தில் தெளிவாக விளக்கிக் காட்டு கின்ருர். பாலையாகிய நடுவுநிலைத் திணை பிரிவெனப்படுதற்கு முடிவுடைத்தாகிய குறிஞ்சியும் முல்லேயுமாகிய ஒரு மருங்கின் கண்ணே கொளப்படும் நெறியமைத்து' என விளக்குகிருர். கருப்பொருளாகிய தெய்வத்தைப் பற்றிக் கூறிய சூத்திரத்தும் பாலே கிலத்தெய்வம் கூறவில்லையா .யினும் அவ்வங் கிலத்துக்கே உரிய உரிப்பொருள் கூறுங் காலே, " புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் இவற்றின் கிழித்தம் என்றிவை தேருங் காலை திணைக்குரிப் பொருளே " (14) என்று குறிஞ்சி முல்லைகளுக்கு உரிய உரிப்பொருள்களுக்கு இடையே பாலேக்கே உரிய பிரிதலே வைத்துள்ளார். இப் பிரிதல் அடிப்படையிலேயே தொல்காப்பியர் அன்றைய தமிழ்ச் சமுதாயப் பண்பாட்டையும் அதன் வழியே தமிழகம் கின்ற கிலேயையும் நமக்கு விளக்கிக் காட்டுகிரு.ர். ஆம் பிரிதலாகிய பொருள் வழியே தமிழ்ச் சமுதாயம் சிறப்படைகின்றது. X--- - பிரிவு களவு, கற்பு என்ற இருவகை ஒழுக்கங்களிலும் சிகழும். பிரிவு இன்றேல் வாழ்வு இல்லை. தலைவன் 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/21&oldid=900695" இலிருந்து மீள்விக்கப்பட்டது