பக்கம்:வானொலி வழியே.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் கண்ட தமிழகம் - பாலை என்ற தொல்காப்பியர் விதிப்படி பெரும்பாலும் குறிப் பாலும் இடத்தாலும் தன் வேட்கையைக் காட்டுவள் என அறிகின்றமையின் அக்க்ாலத்திய பெண்டிர்தம் பண்பு நன்கு விளக்கமுறுகின்றது. இனி, இப்பிரிவின்கண் நிகழும் பல நிகழ்ச்சிகளும் தோன்றும் பல கூற்றுக்களும் அக்கால மகளிர் வாழ்வை நமக்கு உணர்த்துகின்றன. பெண்மையின் பண்பு ஆண் மையினும் விஞ்சி கிற்கும் நிலையினை அங்கே காண்கி ருேம். தலைவன் பிரியும் பலவகை நிலைகளைக் கூறும் தொல்காப்பியர், அவ்வக் காலத்தில் தலைவி ஆற்றியிருக்கும் நிலைகளையும் காட்டுகிருர். களவில் தலைவன் தெய்வஞ் சுட்டிச் குளுறவு கூறிச் சென்று, அதன்படி வாராக் காலத் தில், தன்துயர் மறந்து, சொன்ன சொல்லே மீறின் தெய்வம் தலைவன வருத்துமோ என்று தலைவி அஞ்சும் நிலை காட்டித் தொல்காப்பியர் காதற் தலைவியர், முன்னே கண்டறியாத தம் காதலர் கூடிப் பிரியின் அவர்பால் தம்மை ஒப்படைப்ப தோடு, அவர் துயர் தம் துயராக எண்ணும் செம்மையான வாழ்க்கை நெறியைக் காட்டுகிரு ரன்ருே? இப்படியே பொருள்வயிற் பிரியும் தலைவனைத் தோழி, தலைவியோடு ஒன்றி இருத்தலே பொருள் என உணர்த்திப் பிரியா வகை யில், அவனே இருக்க வைக்கும் பண்பு அவர்தம் பிணைந்த வாழ்வைப் புலப்படுத்துகிற் தன்ருே? இதையே பாலே பாடிய பெருங் கடுங்கோ தமது முதற் கவியிலேயே, - தொலைவாகி இரந்தோர்க்கொன் lயாமை இழிவென மலையிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொருளாகுமோ நிலைஇய கற்பிளுள் கீப்பின் வாழாதாள் - முலையாகம் பிரியாமை பொருளாயின் அல்லதை " 21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/23&oldid=900699" இலிருந்து மீள்விக்கப்பட்டது