பக்கம்:வானொலி வழியே.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே இவ்வாறே இக்காவடிச்சிந்தின் பாடல் அனைத்தும் கேட்போர் உள்ளத்தைப் பிணித்துக் கேளாரும் வேட்ப அமைந்துள்ளன. இன்றும் பலர் இக்காவடிச் சிந்தின் சந்த அமைப்பிலே நாடகங்களிலும் படக் காட்சிகளிலும் பாட்டி சைப்பதை அறிவோம். தூய தமிழ்கடையோ பிற உயர் கிலேயோ இதில் இல்லையேனும், இக்காவடிச் சிந்து தன் துள்ளு நடையாலும் தெள்ளு தமிழாலும் உள்ளுவர் உள் ளத்துக்கு விருந்தாக அமைந்து என்றும்-தமிழ் உள்ளள வும் - வாழும் என்பது உறுதி! 60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/62&oldid=900785" இலிருந்து மீள்விக்கப்பட்டது