பக்கம்:வானொலி வழியே.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோக்கு தாம் நுகராகின்று வதியும் எனவே யாமும் இல்லற நிகழ்த்து தற்கும் நுகர்தற்கு மேற்ற பொருள்களேக் குறைவறப் பெற்றுபின் இன்பு நுகர்தல் வேண்டுமென்பது கூறிளைாம், பொங்களிற் பசி தீர்ந்து துணையொடு வதியும் பறவையும் தாதை யுண்கிற பறவையும் கலக்கமுறுத்ற்க்ஞ்சி மணி யொலியை விக்கிய தேரனென்றதனும் காதலும் அருளு முடைமையின் ஆவற்றின் பிரிவிற்கும் பசிக்கும் இரங்கி &i_றவேஞனெனக் அவையவற்கும் கின்கண் ஆர்வம் பெருகு மென்ருளாம்' "ஈண்டு மாணல மென்றது அவன் பிரிவுணர்த்திய காலத்துப் பிரிவிற்குடம்பட்டாள் போன்றுடம்படாது கின்ற கலத்தை அது மெய்ப்பாட்டாம். - இங்ங்ணம் கோடல் நோக்கென்று உணர்க என்கிரு.ர். இவ்வாறு பாவின் ஒவ்வொரு தொடரையும் நோக்கி அது காட்டும் உள்ளுறை, உலகியற் பொருள்களேயெல்லாம் விளங்கக் காட்டுவது கோக்காகும். எனவே இலக்கியம் அல்லது பாட்டு தோன்றுவதற்காய அடிப்படைக் கருத்தினே அரண் செய்வதற்கெனவே இந்த நோக்கு' என்னும் உறுப்பு அமைக்கப்பட்டது. இத்தகைய இன்றிமையாச் சிறப்பினை உடைய ஒன்றினேப் பிற்காலத்து யாப்பிலக்கணம் வல்லோர் ஏனே விட்டு விட்டார்கள்? ஒரு வேளே அவர் காலக் கவிதை களில் எல்லாம் இவ்வாறு நோக்கி துணித்துணரத்தக்க பாடல்கள் அமையவில்லேயோ எனவும் எண்ணத் தோன்று கின்றது. எனவே, இனியாயினும் தமிழ் இலக்கியம் பயில்வாரும் பயிற்றுவாரும் ஏன் - பாவும் நூலும் இயற்றுவாரும் 95.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/97&oldid=900852" இலிருந்து மீள்விக்கப்பட்டது