பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

碧墨 வாய்மொழியும் வாசகமும் இங்ங் ைம் பிராட்டியாரின் புருஷகாரத்தினால் ஈசுவரனின் சுதந்திரத்தன்மை மாய்கின்றது; புருஷகாரத் திற்கு முன்பு தலையெடுக்கப் பெறாமல் மறைந்திருந்தன வான வாத்சல்யம், செளலப்பியம், செளசீல்யம், சுவாமித் துவம் முதலான குணங்கள் ஓங்கி நிற்கும்; இவற்றுள் வாத்சல்யம், செளலப்பியம் மிக முக்கியமானவை. இவை எம்பெருமானைப் பற்ற வேண்டும் என்னும் நினைப்புடன் திற்கும் சேதநனுக்கு இறைவனைக் கண்டு அஞ்சாமை உணர்வு ஏற்படச் செய்கின்றன. எம்பெரு மானைப் பற்றும்போது உதவிபுரிவது செளலப்பியம் என்னும் அருள் குணமாகும். கருணையே வடிவு கொண்ட பிராட்டியார் அருகி விருந்து இராமபிரானுடைய அருட்டன்மை மேல் கிளம்பச் செய்ததனால் காகாசுரன் பிழைத்தான். பிராட்டியார் பிரிந்ததனால் இராவணன் இராமபிரானின் அம்பிற்கு இலக்காகி உயிரிழந்தான், உந்து மதகளிற்றன் (திருப். 18) என்ற திருப்பாவையின் உரையில் காணும் குறிப்பும் ஈண்டு நி ை ைத்தில் த கு ம். பிராட்டியை விரும்பாமல் பெருமானைப் பற்றின சூர்ப்பனகை கேட்டினை அடைந் தாள் பெருமானையொழிய பிராட்டியைப் பற்றின இராவணனும் கேட்டினை அடைந்தான்; இருவரையும் பற்றின வீடணன் உய்ந்தான்' என்பதுவே அந்த உரைக் குறிப்பாகும். - இன்னும் வாலி இராமனது அம்புபட்டு அவனை ஏசிப் பேசின போதுள்ள, - ஆவியைச் சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னைத் திகைத்தனை போலும் செய்கை =கிட்கிந்தவாலிவதைகA8,