பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழியும் வாசகமும் #5 என்ற திருச்சதகப் பாடலாலும் மற்றறியென பிறதெய்வம் வாசிகியலால் (548) என்ற திருவசறவுப் பாடலாலும் இதனைக் காணலாம். 'மற்றோர் தெய்வம் கனவிலும் நினையா” (போற்றி-அடி 74) என்ற அடியாலும் இக் கருத்தைத் தெளியலாம். சிவனது பரத்துவத்தை, தேவர் கோ அறியாத தேவ தேவன் செழும்பொழில்கள் பயந்துகரத் தமிக்குமற்றை மூவர் கோ னாய்கின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாதாளும் பாகத் தெந்தை யாவர் கோன் என்னையும்வங் தாண்டு கொண்டான் (34) என்ற பாடலின் மூலமும் அறியலாம். இன்னும், திருமாலும் பன்றியாய்ச் சென்று ணராத் திருவடி (235) என்பதாலும், - அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்க்கும் தெரிக்கும் படித்தன்றி கின்றசிவம் (237) என்பதாலும், அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய் கிலமுதற்கீழ் அண்டம்உற கின்றதுதான் என்னேடி கிலமுதற்கீழ் அண்டமுற கின்றிலனேல் இருவருக்தம் சலமுகத்தால் ஆங்காரம் தவிரார் காண் சாழலே (28,ே என்பதாலும்,