பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篮篮登 வாய்மொழியும் வாசகமும் பதை ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப் பாப் (5.8.19) என்றும், எண் ணம் புகுந்து தித்திக்கும் அமுதே' (8.10;)ே என்றும் அவரே கூறுவார். அருளிச் செயல்கள் : உள்ளுந்தோறும் தித் திச்கும்’ அவனை இடைவிடாது நிவனப்பதனால் உண்டான தெவிட்டாத உணர்ச்சி பெருகி வளரவே அஃது உள்ளடங் காத நிலையில் இறைவனைப் பற்றிப் பாடத் தொட, இன ரர், கண்டுகொண்டு என் கண் இணை ஆரக் களித்து பண்டை வினையாயின பற்றோடு அறுத்து தொண்டர்க்கு அமுதுண்ணச் சொல்மாலைகள் சொன்னேன் (9.4:9) என்பது அவர்தம் திருவாக்கு. இங்கு ஆழ்வார் கண்டு. கொண்டு என் கண் இணை ஆரக்ளிதததெல்லாம் தன் ஞானக் கண்ணால் கண்டவையேயாகும் என்றும் அவர் அதுபவமெல்லாம் மானசாநுபவம் என்றும் நம் முன் னோர் முடிவு சொண்டனர். அந்தக் களிப்பே, எக் சளிப்பே, ,சொல்மாலைகள் வடிவம் பெற்றது. இவையே அவர்தம் அருளிச் செயல்களாகப் போற்றப் பெறுகின் றன. ஓதி அநுபவிக்கப் பெறுகின்றன. இறைவன்மீது அவா : கருவூரிலிருந்து உறை. ஆரு கு வந்த பறகு இவர் இறைவனிடத்துக் கொண்ட காதல். ஆராக் சாதல். இதனை ஆழ்வார் அவா ன்று குறிப்பிடுவர். இந்த அவா இவர் தம் திருவிருத்தத்தில் முளை விடுகின்றது. - கையபொன் னாழிவெண் சங்கொடுக் காண்பான் அவாவுன்கான் (ச9)