பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர்க்கு அறிவுரை Ꭵ 8 I" இந்த இடத்தில் தம்பிரான் தோழர் கூறுவதையும் சிந்திக்கின்றோம். கற்றிலா தானைக் கற்று கல்லனே காம தேவனை யொக்குமே முற்றிலா தானை முற்றனே என்று - மொழியி னுங்கொடுப் பாரிலை (9) தையலா ருக்கேள காமனே சால நலவ ழ குடை ஐயனே கையு லாவிய வேலனே என்று . கழறி னுங்கொடுப் பாரிலை (10) என்பவற்றை ஆழ்வார் கருத்துடன் ஒப்பிட்டுக் காண் கின்றோம். அடுத்த பாசுரத்தில் 'பரம உதாரனானவன் என் கவிக்குத் தன்னைப் பொருளாக்கி வைத்த பின்பு கற்றை யோரைத் துதித்தற்கு அதிகாரி அல்லேன்” என்கின்றார். வாய்கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் கல்லேன் ஆங்கொண்ட சீர்வள்ளல் ஆழிப் பிரான் எனக் கேயுளன் சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும் நீ கண்டு கொள்ளென்று வீடும் தரும்கின்று கின்றே (9) என்பது பசகரம். தாவாயிலுண்டே நமோ நாரணா என்று, ஒவாது உரைக்கும் உரை உண்டே (முத. திருவந் 95) என்று பொய்கையாழ்வார் கூறுகிறபடி எம்பெருமானைத் துதிக்கைக்காகவே படைக்கப் பெற்ற வாயைக் கொண்டு நீசரைக் கவிபாடப் பிறந்தவனல்லேன் என்கின்றார் முதலடி யில், பஞ்சவர்க்குத் துாது, நடந்தானை ஏத்தாத