பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் சமயவியல் சிந்தனைகள் I 3 & வரலாம்; ஒன்று: கடவுள் வாழ்த்தில் வரும் எண்குணத் தான் (9) என்று சொல்வது சைவ ஆகமங்களின் அடிப்படை யில்தான் என்பதைப் பரம வைணவராகிய பரிமேலழகரே ஒப்புக் கொண்டுள்ளார், இரண்டு: "அடியளந்தான்' (6.10), தாமரைக்கண்ணன்" (#191) என்ற இடங்களையும் கூர்ந்து நோக்கின் கீர்த்தி உடையனவாகத் தெரியவில்லை. gå fååégé opsopusrā (Elimination Process) திருவள்ளுவரின் சமயச் சார்பு சைவமே என்று அறுதியிட்டு உறுதிப்படுத்துவர் சைவச் சான்றோர். மேலும், சார்புணர்ந்து சார்புகெட வொழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தருநோய் (359) என்பன போன்ற குறள்களைக்கொண்டு திருவள்ளுவரின் சமயம் சைவமே என்று தெளிவு படுத்துவர். வைணவம் : (1) கடவுள் வாழ்த்தில் வரும் ஆதி", :பகவன் என்ற சொற்கள் திருமாலுக்கே உரியவையாகக் கூறுவர் வைணவப் பெரியோர்கள். அந்தமில் ஆதியம் பகவன்’ என்ற திருவாய் மொழித் தொடரைச் சான்றாக கொள்வர். (2) இதே கடவுள் வாழ்த்தில் வரும் இறைவன்' (5,15) என்பதற்கு எல்லாப் பொருள்களிலும் தங்கு கின்றவன்' என்பதாகப் பொருள் கூறி இது நாராயணன்' *வாசுதேவன், விஷ்ணு' என்பவற்றின் தமிழ் வடிவமே என்று வலியுறுத்தி இறைவன்' என்ற சொல்லும் திருமாலுக்கே உரியதாக நிலை நாட்டுவர். (3) ஐத்தவித் தான் (6) என்னும் பெயர் இருடிகேசன்' (இந்திரியங்களின் தலைவன்) என்பதன் தமிழ் வடிவம் எனக் கொண்டு இதுவும் திருமாலுக்குரிய பெயரே என்று சாதிப்பர். (4) அறவாழி அந்தணன் (8) என்ற பெயரும் அறவனை ஆழிப்ப்டை அந்தணனை (1.7:1) அறமுயல் ஆதி: படையவன்' என்ற திருவாய்மொழித்தொடர்களைசி சான்றுகளாகக் காட்டித் திருமாலுக்கே உரியனவாக உரிமை கொண்டாடுவர். ( ) எண் குணத்தான் என்பதற்கு எளிமைக்குணமுடையவன் என்று பொருள் கூறி