பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.84 வாய்மொழியும் வாசகமும் நுகர்விப்பான். இதற்குத் தப்ப வேண்டுமானால் அவன் இணைத் தாமரை அடிகளில் தலை சாய்த்தலைத் தவிர வேறு வழி இல்லை. குற்றங்கள் நிறைந்த உன்னை ஏற்றுக் கொள்வானோ? என்ற ஐயம் வேண்டா. ருசி பிறந்த அளவில் உன்னுடைய குற்றங்கள் அனைத்தையும் பொறுப்டான். இனியனவாகவும் கொள்ளுவதற்கு ஈடானவுமான குணங் களால் நிறைந்தவன் என்ற புகழ் பெற்றவன் அப்பெருமான். ஆகவே, நீ உய்யவேண்டுமானால் அவனை அடைந்து அவன் திருவடிகளில் வீழ்க’’ என்று நல்லுபதேசம் செய்வர். (முத்திநெறி. பக். 250.251). இதனைப் பிள்ளை உலக ஆசிரியர், -

  • உபதேசத்தாலே மீளாதபோது சேதநனை அருளாலே திருத்தும் ஈசுவரனை அழகாலே திருத்தும்" (யூனிவச. பூஷ. 14) என்று அழகாக விளக்குவர். -

இதனால்தான் பெரிய பிராட்டியாரை முன்னிட்டுக் கொண்டு திருமங்கையாழ்வார். தேன்.உடைக் கமலத் திரு வினுக்கு அரசே கானுடைத் தவத்தால் ருவடி அடைந்தேன் கைமிசா ரணியத்துள் எந்தாய் ! (1.6:9) என்று நைமிசாரணியத்து எம்பெருமானிடம் சரணம் அடைகின்றார். திருமலை எம்பெருமானிடமும் பராட டி. யாரை முன்னிலைப்படுத்திக் கொண்டு, மாயனே எங்கள் மாதவனே! 烧y9岑哆 球 ●经多 泰委、 அற்றேன்.வத்ட்ைக்தேன் அடியேனை ஆட்கொண்டருளே (1,9:9) என்று சரண் புகுகின்றார்.