பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 சமயமும் அறிவியலும் திடவிசும்பு எரிநீர் திங்களும் சுடரும் செழுகிலத்து உயிர்களும் மற்றும் படர்பொருள் களும் ஆய் கின்றவன் . என்பர் திருமங்கை மன்னன். மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு விக்ங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச்செங் தன்னுருவின் மூன்றாய்த் தாழ்புனலின் நான்காய்; தரணிதலத் தஞ்சாகி என்று கூறுவர் திருநாவுக்கரசர் பெருமான். மணிவாசகப் பெரு மானும் , நிலம்கீர் நெருப்புயிர் ள்ே விசும்பு கிலாப்பகலோன் புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான் என்று இவற்றோடு வேறு சிலவற்றையும் சேர்த்துப் பேசுவர். கம்ப நாடனும். ...........பூதம் ஐந்தும் விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம் ? என்று கூறுவான். அரிஸ்ட்டாட்டிலின் கொள்கைப்படி நாலோ ஐ ந் தோ தனிப்பொருள்கள்; தனிமங்கள் (Elements). மற்றயாவும் தனிமங்கள் பலவகையாகச் சேர்வதால் உண்டாகும் சேர்க்கைப் பொருள்கள் பெரி. திரு. 4.3:3 அப்பர்தேவாரம் 6.54:5, . திருவா. திருத்தோனோக்கம்.5 கம்ப. சுந்தர். கர்ப்பு