பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F & வாய்மொழியும் வாசகமும் திவ்விய கவிகாட்டும் காட்சி : இந்த பூமியும் அதனைச் சுற்றி வேறு சிலவும் சுற்றிச் சுற்றி வருதலைப் பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் ஒரு பாசுரத்தில் காட்டுவார். ஞாலத்திகிரி முதுநீர்த் திகிரி கடாத்தும் அந்தக் காலத்திகிரி முதலான யாவும் கடல்க டைந்த கீலத்திகிரி அணையார், அரங்கர் நிறைந்த செங்கைக் கோலத்திகிரி தலைநா ரினில் கொண்ட கோலங்களே ' என்பது பாசுரம். எந்தப் பொருளும் நன்றாக மென்று உமிழ் நீருடன் கலந்து சுவைக்கும்போதுதான் அதன் கவையை நன்கு அறியலாம். அந்த முறையில் இந்தப் பாசுரத்தை மனத்தினால் மென்று உணர்வுடன் கலந்து அசை போட வேண்டும். . முதலில் இப்பாசுரம் குறிக்கும் திகிரிகளை இன்னவை என அறிந்து கொள்ள வேண்டும். ஞாலத்திகிரி, கதிரவன் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு வானவெளியில் நிலை யாக நிற்கின்றான். நிற்கவில்லை, நடனம் ஆடுகின்றான் என்கின்றான் கம்பன். . . . . . - எண்ணரிய மறையினொடும் கின்னரர்கள் இசைபாட உலகம் ஏத்த விண்ணவரும் முனிவர்களும் வேதியரும் கரம் குவிப்ப வேலை என்னும் - 18. திருவரங்-மாலை-89