பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழியும் வாசகமும் விதரியை நோக்கிச் சிென்ற இந்த ஆழ்வார் முதலில் திருப்பிரிதி என்ற திவ்விய தேசத்தை அட்ைகின்ற்ார். அதனை மங்க்ளாசாசனம் ச்ெய்து கொண்டு வட் நாட்டுத் திருப்பதிகளாகிய இமயமலையிலுள்ள் வித்ரிகாச்சிரமம் சாவிக் கிராமம் ஆகியவற்றை அநுபவித்து மங்களாசாச் னம் செய்துவிட்டு நைமிசார்ணியம், வடமதுரைப்பிருந்த்ா வனம், ஆயர்பாடி, அயோத்தி, வண்துவிராபதி, சிங்கவேழ் குன்றம் ஆகியவற்றிைச் சேவித்து" மங்கள்ாச்ாசனம் செய் கின்றார் இறுதியாக ஈரத்தமிழ் நடையாடுதற்கு எல்ல்ை நில்மான திருவேங்கடத்தைச் சேவிக்கின்றார்:"திருப்பாற் கடலையும் பரமபத்த்தையும் மான்சீகம்ாகிக் கண்டு அது. பவித்து மங்களாசாசனம் செய்து விட்நாட்டுத் திருத்தல்ப் பயணத்தைத் தலைக்கட்டுகின்றார். தொண்டைங்ாட்டுப் பயண்ம்: தொண்டை நாட்டுத் திருத்தல்ப் பயன்த்தைத் தொட்ங்கும் ந்ோக்கத்துடன் திரு வேங்கட்த்தினின்றும் புறப்படுகின்றார். முதன்முதிலாக வீரராகவப்பெருமாள் கோயில் கொண்டுள்ளர்.திருஎவ்வு ளூர் (திருவள்ளுர் வருகின்றார். தொடர்ந்து.திருக்கடிகை (சோழ சிங்கபுரம்), திருநின்றவூர்,திருவல்லிக்கேணி, திரு நீர்மலை, திருக்கடல் மல்லை; திருவிடாந்தை ஆகிய திருத்தலங்கட்கு வந்து ஆங்காங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமான்களை மங்களாசாசனம் செய்கின்றார்: அடுத்து, முத்தி தரும் நகரங்களில் ஒன்றாகிய காஞ்சிமா நகருக்கு வருகின்றார். அங்குள்ள அத்திகிரி (வரதராசப் பெருமாள் கோயில்), திரு வெஃகா (சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில்), திருவட்டபுயகரம், திருவே ளுக்கை, திருத்தண்கா (விளக்கொளிப் பெருமாள் சந்நிதி), திருவரகம், திருக்காரகம், திருக்கார்வானம் திரு நீரகம் (இவை நான்கும் உலகளந்த பெருமாள் கோயிலுள்ளவை) திருக்கன்வனுர் (காமாட்சியம்மன் கோயிலுக்குள் இருப்பது), நிலாத்திங்கள் துண்டம் (ஏகாம்பரநாதர் கோயிலுக்குள் உள்ளது), திருப்பரமேச்சுரவிண்ணகரம்,