பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器盛 வாய்மொழியும் வாசகமும் கின்றார். தில்லை கோவிந்தராசர் சந்நிதிதான் இவ்வாறு ஆழ்வார் திருமொழிகளில் இடம் பெறுகின்றது. இங்கு தில் லைச் சித்திர கூடம் சென்று சேர் மின்களே (பெ. திரு.3.2) காழிச் சீராம விண்ணகரே சேர்மின்களே (டிெ 3. 4}, :திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே" (டிெ 6.6) என்று இப்படிப் பல திருப்பதிகளையும் எடுத்துரைத்துச் *சென்று சேருங்கள், சென்று சேருங்கள்” என்றால் எந்தத் திருப்பதியில் சென்று சேர்வது?"என்று வைணவர் அடியார் ஒருவரைச் சாமானியமானவர் ஒருவர் கேட்டாராம்: அதற்கு அந்தஅடியார் ஆழ்வார் திருவாயில் நுழைந்து புறப்பட்ட திருப்பதிகளிலெல்லாம் நாம் துழைந்து புறப் படுவது பிராப்தம்.’’ என்று மறுமொழி பகர்ந்தாராம். பதியே பரவித்தொழும் தொண்டர்’ என்றும், கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்ய லாமே (19) என்று திருக்குறுந்தாண்டகத்தில் இந்த ஆழ்வாரே கூறி புள்ளார். திருநெடுந்தாண்டகத்திலும். தான்.உகந்த ஊரெல்லாம் தன்தாள் பாடி 3.怒效 ❖ ቅ ጅ 汰s & ※ や & 邻 & 盗 & 33 பூங்கோவல் ஊர்தொழுதும் போது நெஞ்சே (6) என்று கூறியுள்ளதையும் நாம் காண்கின்றோம். சித்திர கூடத்தை மங்களாசாசனம் செய்த பின்னர் ஆழ்வார் காழிச் சீராமவிண்ணகரம், திருவாவி என்ற திருப்பதி ణr*G ఉg மங்களாசாசனம் செய்து கொண்டு திரு நாங்கூர்த்திருப்பதிகளைச் சேவிக்கத் திருவுள்ளம் பற்று கின்றார், с