பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முக்காலக் கடவுன் அப்பர் சுவாமிகள் திருப்புகலூரில் இருந்த படியே பல பொதுப்பதிகங்களையும் பாடினர். எந்தத் தலத்தின் பெயரையும் குறிக்காமல் இறைவனுடைய பெருமைகளைப் பொதுவாகச் சொல்லுபவை பொதுப் பதிகங்கள். ஒரு பாட்டில் அவன் ஐம்பூதங்களாக வும், இரு சுடர்களாகவும், உயிராகவும், நன்மை தீமை களாகவும், பெண் ஆணுகவும், உறவு நட்பாகவும், முக்காலமாகவும் விளங்குகிருன் என்று அப்பர் பாடு கிருர், - - இருகிலுளுய்த் தீவாகி நீரும் ஆவி இaமான ஒய்எரியும் காற்றும் ஆகி அருகி.ே திங்களாய் ஞாயி ஞ்கி காக Eய்ஆட்ட மூர்த்தி யாகிப் பெருமூைங் குற்றமும் பேண்ணும் ஆணும் பிறர் உருவும் ஆக்டருவும் தாமே ஆகி நெருங்யோய் இன்ஐசி நானே ஆகி 岛盛恕 புல் சடையடிகல் கிகிற வாறே: இதில், நெருநலேயாய் இன்ருகி நாளேயாகி’ என்று பாடியிருக்கிருர், இறைவன் நேற்ருகவும் இன்ருகவும் நாளேயாகவும் இருக்கிருளும், நெருநலே என்பது நிகழ்காலத்தையும், நாளே என்பது எதிர்

  • இயமானன்.வேள்வித் தலைவன் (யஜமானன்). எரி-நெருப்பு. தெரு நண்-தேற்று. . . . .