பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முக்காலக் கடவுள் 107° சந்நிதிகள் இருக்கின்றன. அப்பர் சுவாமிகள் அந்நிதி யில் மூலமூர்த்தியும் மிகப் பழைய உற்சவத் திருமேனி யும் காட்சி யளிக்கின்றன. - அந்தச் சந்நிதியைச் சார்ந்தே திரிமுக சங்காரர். எழுந்தருளி யிருச்கிருர், அந்த மூர்த்தி இந்தத் தலத் துக்கே உரியவர். அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானுல் திரிமுகாசுரன் என்பவனுடைய கதையைக் கேட்க வேண்டும். அந்த அசுரனுக்கு மூன்று முகம். ஒன்று மனித முகம்; மற்ருென்று பன்றி முகம்; பின்னும் ஒன்று பட்சி முகம். அவன் இங்கே இறைவனைப் பூசித்தானும். பன்றி முகத்தால் நீரும் பட்சி முகத்தால் மலரும் கொண்டுவந்து மனித முகத்தால் பூசித்தாளும். பூசிக்கும் வேளை போக மற்ற நேரங்களில் இங்குள்ள அடியார்களேத் துன்புறுத்தினுளும். கந்த மாதனர். என்ற முனிவர் இங்கே தவம் செய்து கொண்டிருந்: தார். அவரை அவன் கொல்லப்போனன். இறை வன் இனி இவன் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றெண்ணிச் சங்காரம் செய்தானும். அந்த அசுரனே இறைவனேப் பூசித்த புண்ணியத் தால் இத்தலத்தில் புன்னை மரமாக முளேத்தானும். அசுரன், திரிமுக சங்கார மூர்த்தி, சிவலிங்க மூர்த்தி மூவரின் உருவங்களேயும் ஒன்ருகப் பிரதிஷ்டை செய் திருக்கிருர்கள். - - இந்தக் கதையைக் கேட்டேன். புராணக் கதை: கற்பனையானுலும் அதனூடே ஒருபொருள் இருக்கும். யோசனை செய்து பார்த்தேன். மூன்று முகமுடைய அசுரன் மனித முகத்தால் பூசித்தான். பன்றி முகமும்