பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் தோன்றிய ஊர் # 17 'அவற்றில் ஒன்றும் குறை வராமல் பார்த்துக் கொள்கிறேன். என்னிடம் சில காலமும் உங்களி டம் சில காலமும் மாறி மாறி இருக்கட்டுமே. இறை வன் திருவருள்தான் இப்படிச் செய்யும்படி என் உள்ளத்தில் நின்று தூண்டுகிறதென்று நினைக்கி றேன்.' - 'இறைவன் திருவருளே நம்பி வாழும் நமக்கு அவனுடைய ஆனேயே இப்படிக் கூட்டுவிக்கிறது என்று எண்ணுவதுதான் முறை. மன்னர்பிரான் விருப்பம் போல் செய்யலாம்.' அன்று முதல் ஆரூரன் நரசிங்க முனேயரையரு டைய அபிமான புத்திரளுக-காதற் பிள்ளேயாகவளர்ந்து வரலாஞன். அரசகுமாரனேப் போலக் குதிரையேற்றம் ஆனேயேற்றம் ஆகியவற்றைப் பழகிக் கொண்டான். உரிய பருவத்தில் மிகச் சிறப்பாக உப நயனம் நடை பெற்றது. வேதமும் ஆகமமும் பயிலத் தொடங்கின்ை. வைதிகத்திருவும் அரசத்திருவும் ஒருங்கே இணேந்து விளங்க, நரசிங்கமுனேயரையரும் சடையஞரும் அவனைக் கண்டு கண்டு உள்ளம் பூரிக்க, ஆரூரன் திருமணப் பருவத்தை அடைந் தான். பெருமைசால் அரசர் காதற் பிள்ளையாய்ப் பின்னும் தங்கள் வருமுறை மரபில் வைகி வளர்ந்துமங் கலம்செய் கோலத்து அருமறை முந்நூல் சாத்தி அளவில்தொல் ககைள் ஆய்ந்து திருமலி சிறப்பின் ஓங்கிச் சீர்மனப் பருவம் சேர்ந்தார். (பெரிய புராணம்.)